நாள்குறிப்புக்குச் செல்ல

செய்தி வடிப்பான்கள்

22 ஜூன் · 1 பதிவுகள்
அன்றைய பதிவுதிங்கள், 22 ஜூன், 2026

தொழிலாளர் பாதுகாப்பு

திருவள்ளூர் விபத்தைத் தொடர்ந்து அபாயகரமான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவு

கன்னிகைப்பேர் தொழிற்சாலையில் அம்மோனியா கசிந்த விபத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அபாயகரமான தொழிற்சாலைகளை உடனடியாகக் குழு அமைத்து ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நாளின் பதிவுகள்

தொழிலாளர் பாதுகாப்புதிருவள்ளூர் விபத்தைத் தொடர்ந்து அபாயகரமான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவுபாதுகாப்பு ஆய்வுக்கு உத்தரவு

ஆவணக் காப்பகம்

22 ஜூன் · மூல ஆதாரங்கள்