நாள்குறிப்புக்குச் செல்ல

செய்தி வடிப்பான்கள்

21 ஜூலை · 1 பதிவுகள்
அன்றைய பதிவுசெவ்வாய், 21 ஜூலை, 2026

பத்திரப் பதிவு

அடுக்குமாடிக் குடியிருப்பு, மனை முதல் விற்பனைக்கு வருகையில்லா பதிவு முறை அறிமுகப்படுத்தத் திட்டம்

குடியிருப்பு மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனை ஆவணங்களை வருகையில்லா பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பதிவுத்துறை தெரிவித்தது. புதிய நடைமுறை குறித்து அமைச்சர் தலைமையில் கலந்தாய்வும் செயல்முறை விளக்கமும் நடைபெற்றன.

இந்த நாளின் பதிவுகள்

பத்திரப் பதிவுஅடுக்குமாடிக் குடியிருப்பு, மனை முதல் விற்பனைக்கு வருகையில்லா பதிவு முறை அறிமுகப்படுத்தத் திட்டம்புதிய நடைமுறைக்கான கலந்தாய்வும் செயல்முறை விளக்கமும்

ஆவணக் காப்பகம்

21 ஜூலை · மூல ஆதாரங்கள்