நாள்குறிப்புக்குச் செல்ல

செய்தி வடிப்பான்கள்

29 ஆகஸ்ட் · 1 பதிவுகள்
அன்றைய பதிவுசனி, 29 ஆகஸ்ட், 2026

குடிநீர் மற்றும் நீர்வளம்

திருப்பூர், கரூர் குடிநீர்த் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறக்க அரசு அனுமதி

அமராவதி ஆற்றைச் சார்ந்த குடிநீர்த் திட்டங்களுக்குத் தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக நீர் திறக்கத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

இந்த நாளின் பதிவுகள்

குடிநீர் மற்றும் நீர்வளம்திருப்பூர், கரூர் குடிநீர்த் தேவைக்காக அமராவதி அணையில் நீர் திறக்க அரசு அனுமதிகுடிநீருக்கு நீர் திறக்க ஆணை

ஆவணக் காப்பகம்

29 ஆகஸ்ட் · மூல ஆதாரங்கள்