நாள்குறிப்புக்குச் செல்ல

செய்தி வடிப்பான்கள்

29 செப்டம்பர் · 1 பதிவுகள்
அன்றைய பதிவுசெவ்வாய், 29 செப்டம்பர், 2026

நிவாரணம்

பரமக்குடியில் பணியின்போது உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு நிவாரணம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியின்போது உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்தார்.

இந்த நாளின் பதிவுகள்

நிவாரணம்பரமக்குடியில் பணியின்போது உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு நிவாரணம்நிவாரண நிதி வழங்க உத்தரவு

ஆவணக் காப்பகம்

29 செப்டம்பர் · மூல ஆதாரங்கள்